பொருளாதார நெருக்கடி

img

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவிற்கும் ஏற்படும் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை ...

நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான பணிகளில் தற்போது முதலே ஈடுபட வேண்டும்‍......

img

பொருளாதார நெருக்கடி சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் தமிழக நிதிநிலை அறிக்கை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு....

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழக அரசின்  நிதிநிலை அறிக்கையை பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதோடு...

img

உண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்!

பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகவும் வராக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முதலாளிகளுக் கான சலுகைகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சி கள் கூறுகிற தகவல்களும் விபரங்களும் பொய்யானவை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்திருக்கிறார்.

img

பொருளாதார நெருக்கடி எங்கிருந்து துவங்கியது?-பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் மந்த நிலையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

;